அணு ஆராய்ச்சி மய்யத்தில் 4,374 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

அணு ஆராய்ச்சி மய்யத்தில் 4,374 பணியிடங்கள்

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தில் (பி.ஏ.ஆர்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : டெக்னீசியன் (பாய்லர்) 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, டெக்னிக்கல் ஆபிசர் (வேதியியல், உயிர் அறிவியல், சிவில், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மைனிங், நூலக அறிவியல்) 150, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - மி பிரிவில் (உயிர் வேதியியல், வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விவசாயம், தோட்டக்கலை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்) 1216, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - மிமி பிரிவில் (பிட்டர், டர்னர், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., மெக்கானிக், பிளம்பர், கார்பென்டர், டீசல் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார், டென்டல் டெக்னீசியன்) 2977 என மொத்தம் 4374 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / டிகிரி / பத்தாம் வகுப்பு என பிரிவுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

வயது : 22.5.2023 அடிப்படையில் டெக்னிக்கல் ஆபிசர் 18 - 35, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - மி 19 - -24, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - மிமி 18 -- 22, டெக்னீசியன் 18 -25, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிரிலிமினரி தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : டெக்னிக்கல் ஆபிசர் ரூ.500, சயின்டிபிக் அசிஸ்டென்ட், ஸ்டைபன்ட்ரி - மி ரூ.150, ஸ்டைபன்ட்ரி - மிமி, டெக்னீசியன் ரூ.100

கடைசிநாள் : 22.5.2023

விவரங்களுக்கு: recruit.barc.gov.in

No comments:

Post a Comment