2.6.2023 வெள்ளிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

2.6.2023 வெள்ளிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?", முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழா

தூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஏபிசி கல்லூரி எதிரில், தூத்துக்குடி * வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் அறிமுகவுரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) * நூல் வெளியிடுபவர்: தோழர் கே.பி.ஆறுமுகம் (மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) * நூல் பெற்றுக்கொள்பவர்: கா.மை.அகமது இக்பால் (மத்திய மாவட்டச் செயலாளர், விசிக) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நனறியுரை: இ.நா.திரவியம் (மாநகர இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.


No comments:

Post a Comment