18.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

18.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  

தலைமை: பழ.சேரலாதன்  

பொருள்: அறிவுவழி காணொலி இயக்கம் 1001ஆம் நிகழ்வு 

சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)  

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  

இணைப்புரை: சா.தாமோதரன் (ஒருங்கிணைப்பாளர், அறிவுவழி காணொலி இயக்கம்).

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்

காரைக்குடி: மாலை 6 மணி 

இடம்: 5 விளக்குத் திடல், காரைக்குடி 

தலைமை: ந.ஜெகதீசன் (நகரத் தலைவர்) 

வரவேற்புரை: தி.க.கலைமணி (நகரச் செயலாளர்) 

முன்னிலை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்) 

சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்) 

நன்றியுரை: ஆ.பால கிருஷ்ணன் (நகர அமைப்பாளர்) ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், காரைக்குடி)


No comments:

Post a Comment