ஒன்றிய அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டி.இ.ஓ.,), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) பிரிவுகளில் 1600 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவுக்கு கணித பாடத்துடன் பிளஸ் 2, மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.8.2023 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு,
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 8.6.2023
விவரங்களுக்கு : ssc.nic.in
No comments:
Post a Comment