கப்பல்படையில் 1365 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

கப்பல்படையில் 1365 பணியிடங்கள்

இந்திய கப்பல்படையில் நான்கு ஆண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் (ஆண் / பெண்) இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : மொத்தம் 1365 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது : விண்ணப்பதாரர்கள் 1.11.2002 - 30.4.2006க்குள் பிறந் திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.649 (18% ஜி.எஸ்.டி., வரி உட்பட)

கடைசி நாள் : 15.6.2023

விபரங்களுக்கு : agniveernavy.cdac.in

No comments:

Post a Comment