12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் நூறு விழுக்காடு வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் நூறு விழுக்காடு வெற்றி!

பெரியார் மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்சி 

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  209

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  209

நாகம்மையார் குழந்தைகள் இல்லம் -  திருச்சி

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  14

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  14

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  103

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  103

பெரியார் நூற்றாண்டு நினைவு 

மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி - திருச்சி

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  120

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  119


No comments:

Post a Comment