ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம் (தெற்கு) காலியாக உள்ள Tradesman Mate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் : ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம்(தெற்கு)
பதவி : Tradesman Mate
காலியிடங்கள் : 236
கல்வித் தகுதி : 10th, Diploma
ஊதியம் : ரூ.18000 முதல் ரூ.21700
பணியிடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
தேர்வு முறை : நேர்காணல்
முகவரி : XJ89+98H, Sri Thyagi M Palanivelu Rd, Nagashettyhalli, Victoria Layout, Bengaluru, Karnataka - 560007
இணையதள முகவரி : https://indianarmy.nic.in/
கடைசி தேதி : மே 12, 2023
No comments:
Post a Comment