ஒட்டன்சத்திரம்: காலை 10 மணி
இடம்: எம்.ஏ. திருமண மகால், தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம்
தலைமை: பூவரசன் (ஒட்டன்சத்திரம் நகர கழக இளைஞரணி செயலாளர்)
முன்னிலை: காளியப்பன் (நகர பொறுப்பாளர்), பி.ஆனந்தன் (நகர கழக தலைவர்)
பரிசளிப்பவர்: தி.மோகன் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத் தலைவர், திமுக)
நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர், பழனி), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்), வீரகலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: சம்பத் குமார் (ஒட்டன்சத்திர இளைஞரணி தலைவர்)
நிகழ்ச்சி நிரல்: கிராம மற்றும் நகர சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, மந்திரமா தந்திரமா, கொள்கை விளக்க உரை
நன்றியுரை: புருஸ் பெரியார் (ஒட்டன்சத்திரம் நகர செயலாளர்)
ஏற்பாடு: ஒட்டன்சத்திரம் நகர திராவிடர் கழகம - பழனி மாவட்டம்.
No comments:
Post a Comment