மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலையை கொண்டாடும்
‘இந்து தமிழ் திசை!'
சட்டப்படி ஆட்சி செய்யாமல் சட்டத்தை மீறி தான்தோன்றித்தனமாக வன்முறையில் ஈடுபட்டு போலி என்கவுண்ட்டரை நடத்தி இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தேடி சுட்டுக்கொலை செய்யும் சாமியார் அரசைக் கொண்டாடும் கேவலமான செயலை வட இந்திய ஊடகங்கள் போல் ‘இந்து தமிழ்திசை'யும் செய்கின்றது.
No comments:
Post a Comment