ஏதாவது கணக்கு இருக்கிறதா?
பாவத்தைப் பரிகாரம் மூலம் தீர்க்கலாம் என்று நம் ஞான நூல்கள் எதுவும் மேலும் மேலும் பாவம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. பரிகாரம் என்பது நம்மை பாதிக்கும் பாவத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, ஒருபோதும் பாவத்தைத் தீர்க்காது; பாவத்தின் பலனை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பரிகாரம் என்பது நம்மைத் திருத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் மட்டுமே!
- ஓர் ஆன்மிக இதழ்
பாவத்தை எத்தனை சதவிகிதம் நீக்கலாம் என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா?
No comments:
Post a Comment