அரூர், ஏப். 18- 15.-4-.2023 அன்று அரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன் முன்னிலையில் கீழ்க்கண்டவர்களை மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களாக மாநில பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் நியமனம் செய்து அறிவித்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
மாவட்ட துணை தலைவர் -சிதேசிங்கு ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்- கொங்கம் பாலாஜி, மாவட்டத் துணை அமைப்பாளர் -க.இராமச்சந்திரன்
அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்
ஒன்றிய தலைவர்-க.அசோகன், ஒன்றிய செயலாளர் -என்.டி.குமரேசன், ஒன்றிய துணைத் தலைவர்- பகலவன், ஒன்றிய அமைப்பாளர் -வேல்விழி, ஒன்றிய துணை செயலாளர் -எஸ் குப்புசாமி, ஒன்றிய துணை அமைப்பாளர்- அன்பரசன்
அரூர் நகர பகுத்தறிவாளர் கழகம்
நகர தலைவர் கோ-பானுப்பிரியா, செயலாளர்- விண்ணரசன், அமைப்பாளர் -பிரியதர்ஷினி, துணைத் தலைவர் கவிஞர் பிரேம் குமார், துணைச் செயலாளர்-மணி மேகலை (கொலகம்பட்டி) துணை அமைப்பாளர்- ரமேஷ் (உடையானூர்)
கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்
ஒன்றிய தலைவர் -பெ.அன்பழ கன், ஒன்றிய செயலாளர்-சொ.பாண்டியன்,ஒன்றிய அமைப்பா ளர்- கோ. குபேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் .கொ.கண்ணப்பன் (வேப்பிலைப்பட்டி) மொரப் பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம்! ஒன்றிய தலைவர்- நாகராஜ் (ஈச்சம்பாடி,) ஒன்றிய செயலாளர் -அறிவுமணி (கம்பைநல்லூர்) ஒன்றிய அமைப்பாளர் -கோவிந்தராஜ் (நவளை), ஒன்றிய துணை செயலாளர்- பாரதிராஜா (போளையம்பள்ளி)
கடத்தூர் விடுதலை வாசகர் வட்டம்
தலைவர் - வ.நடராஜன் தாள நத்தம், செயலாளர்-தங்கராஜ் கடத் தூர், அமைப்பாளர்- மாயவன் (தாளநத்தம்), துணைச் செயலாளர்- முருகன் (தாளநத்தம்), துணை அமைப்பாளர் -சரவணன் (கடத் தூர்), துணைச் செயலாளர்- வேலு சாமி தாளநத்தம்
அரூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்டம்
தலைவர் - செந்தில், செயலாளர்-மாரியப்பன் பேராசிரியர் அரூர், அமைப்பாளர்-பிலவங்கன், துணைத் தலைவர்- பிரகாஷ், துணைச் செயலாளர்-பி.கல்பனா, துணை அமைப்பாளர்- ராம்கி(எ) ராமகிருஷ்ணன். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் வாழ்த்து கூறினர்.
No comments:
Post a Comment