கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

கழகக் களத்தில்...!

3.4.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை  6.30 மணி 

 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

"இராவண காவியம்" தொடர்பொழிவு 

 தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) 

 சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.

6.4.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

துவக்கவுரை: டெய்சி மணியம்மை 

சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)  

தலைப்பு: வெற்றி நடைபோடும் வாசகர் வட்டம் 

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்  

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

No comments:

Post a Comment