1.4.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர் பாக பவுன்டேஷன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப் பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உறுதி அளித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அமெரிக்க செனட்டர் வஹாப் கொண்டு வந்துள்ள கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் மசோதாவிற்கு விஸ்வ ஹிந்து பரிசத்தின் அமெரிக்க அமைப்பு எதிர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment