எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை.
'விடுதலை' 14.7.1948
No comments:
Post a Comment