கீழ வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் சட்ட எரிப்பு வீரர் பெ.சங்கப்பிள்ளை அவர்களின் மகன். ச.வீரமணி. வீ.வசந்தகுமாரி இவர்களின் பேரனும் திருச்சி மண்டல இளைஞர் அணித் தலைவர் வீ.அன்புராஜா-மு.செல்வி ஆகியோ ரின் மகனுமான செ.அ.அவனிகோ இளந்திரையன். 16ஆவது பிறந்த நாள் (3.4.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு புலால் உணவு (பிரியாணி உணவு) அளித்திட நன்கொடை வழங்கினர். நன்றி...
- - - - -
திருவரங்கம் பெரியார் பற்றாளர் க. அப்பாசாமி அவர்களின் 83 ஆவது பிறந்த நாள் (3.4.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 200 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்.
No comments:
Post a Comment