'நரகம்' ஒரு சூழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

'நரகம்' ஒரு சூழ்ச்சி

'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.   

('விடுதலை' 29.2.1948)


No comments:

Post a Comment