ஜெகதாப்பட்டினத்தில் நடந்த தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 47ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தொகை ரூ.35,900அய் குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினார்.
No comments:
Post a Comment