எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும், சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டும் என்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால், அவன் கடவுள் என்பதற்கு மேற்கண்ட எல்லாம் வல்ல சக்தியும், எங்கும் உள்ள சக்தியும் உண்டு என்று ஒப்புக் கொண்டவனாவானா என்று கேட்கிறேன்?
'குடிஅரசு' 27.10.1929
No comments:
Post a Comment