தாழ்த்தப்பட்ட தோழர் அவமதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

தாழ்த்தப்பட்ட தோழர் அவமதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த விஜய சங்கலப் சபா  "வெற்றிக்கான சபதம்" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமித்ஷா தனக்கு சால்வை அணிய வந்த பாஜக தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த தலைவரின் சால்வையை ஏற்றுக்கொள்ளாமல் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியது தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான பாஜகவின் உண்மை முகத்தை காட்டிவிட்டது.


No comments:

Post a Comment