21.04.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 42
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: எழுத்தாளர் வீ.இளவரசி சங்கர் (துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), எழுத் தாளர் கோ.ஒளிவண்ணன் (செயலாளர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * நூல் : சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் * நூல் ஆய்வுரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆசிரியர் ஏற்புரை: சு.அறிவுக்கரசு (செயல வைத் தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) * இணைப்புரை: ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757, கடவுச் சொல் றிணிஸிமிசீகிஸி.
22.4.2023 சனிக்கிழமை
திராவிடர் இயக்கமும்
புரட்சியாளர் அம்பேத்கரும்
மதுரை: மாலை 5 மணி * இடம்: அவனியாபுரம், மதுரை * தலைமை: த.ராக்குதங்கம் (பொதுக் குழு உறுப் பினர்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ச.பால்ராஜ் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன் ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக் குழு) * தொடக்கவுரை: பி.ஈஸ்வரன் (திமுக), வி.சுவிதா விமல் (திமுக), எம்.உசிலை சிவா (திமுக) * கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ஜெ.பாலா * ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment