சாராயக் கடையில் ஜாதி டம்ளர் வித்தியாசம் இல்லை. தேநீர்க் கடையில் இரட்டை டம்ளர் ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் எழுப்பிய கேள்விக்கு ‘தமிழ் இந்து' ஏடு இப்படி கார்ட்டூன் போடுகிறது.
இதன் நோக்கம் என்ன? சாராயக் கடையிலும் இரண்டு டம்ளர்கள் வேண்டும் என்று பூணூல்கள் கூறுகின்றனவா? வெட்கக் கேடு!
No comments:
Post a Comment