அன்றும்
அன்று - 2020 தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், 2021 இல் ஒன்றிய அரசின் மூன்று வேளாண்மைச் சட்டங்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து, ‘‘தேசத் துரோகிகளே, நாங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வென்று நாட்டைப் பெருமைப்படுத்து கிறோம்'' என்று மல்யுத்த வீராங்கனைகள் கூறினார்கள்.
இன்றும்
இன்று பாலியல் வன்கொடுமையை எதிர்த்து வீராங் கனைகள் போராடுகிறார்கள்; ‘‘அவர்களை தேசத்துரோகி கள்'' என்று பி.டி.உஷா கூறுகிறார். (பி.டி.உஷா, பி.ஜே.பி.யின் மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது).
No comments:
Post a Comment