இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிறர் நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை.
(நூல்: "சுயநலம் - பிறநலம்")
No comments:
Post a Comment