7.4.2023 வெள்ளிக்கிழமை
சென்னை மண்டல கழக
இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10 முதல் 12 மணி வரை
இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல்
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: ஏப். 14இல் நடக்க இருக்கும் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு - கழக இளைஞரணியினர் பங்கேற்பு, வைக்கம் போராட்டம் நூற்றாண்டை முன்னிட்டு இளைஞரணி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், கழக ஆக்கப் பணிகள்
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் சரியான நேரத்திற்கு வருகை தர வேண்டும்.
அழைப்பின் மகிழ்வில்: இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), மு.சண்முகப்பிரியன் (சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment