கேள்வி: தமிழ்நாடு என்றால், ‘ஆகா புத்தர்' என்கிறார் திருமாவளவன். ஆனால், இலங்கை யென்றால் ‘ஐயோ புத்தர்' என்கிறாரே?
பதில்: ஈ.வெ.ரா. சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழக புத்தர், ‘ஆகா புத்தர்.' பிள்ளையார், விஷ்ணு, மஹாலஷ்மி சிலைகள் பக்கத்தில் இருக்கம் இலங்கை புத்தர், ‘ஐயோ புத்தர்.' பி.கு.இலங்கை புத்த விஹாரங்களில் ஹிந்து தெய்வங்களுடன் புத்தர் சிலை இருக்கும்.
-‘துக்ளக்', 26.4.2023, பக்கம் 11
பூரி ஜெகந்நாதர் கோவில் ஒரு காலத்தில் புத்தர் கோவிலே என்று அவர்களின் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளாரே - புத்தரை ‘மகாவிஷ்ணுவின் அவதாரம்' என்று கபளீகரம் செய்தவர்கள் என்னென்ன வெல்லாம் சொல்லி உளறுவார்களோ!
No comments:
Post a Comment