நாகை மாவட்டம் கீழையூர் - நாகை - திருமருகல் - ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 21, 2023

நாகை மாவட்டம் கீழையூர் - நாகை - திருமருகல் - ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம்

* தந்தை பெரியாரின் மனித உரிமைப்போர் ‘வைக்கம் போராட்டம்' 

100ஆவது ஆண்டு - சிறப்பு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது

* மே-7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி 

மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்பது

கீழையூர்

திருக்குவளை, ஏப். 21- கீழையூர் ஒன்றியம்,திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18-4-2023 அன்று காலை 11 மணியளவில் திருக்குவளை கோழிலிச்செல்வன் தனிப்பயிற்சி மய்யத்தில்  நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு சிறப்பு கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம், தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன்  அவசியம் குறித்து  உரையாற்றினார் 

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவி, கீழையூர் ஒன்றியத் தலைவர் திருக்குவளை ரெங்கநாதன், திருக்குவளை மோகன் குமார், கீழையூர் தமிழரசு,ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும்  பிரச்சாரம் நடந்திட கழகத் தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது

தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராமப் பிரச்சாரமாக  நடத்துவது.

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கீழையூர் ஒன்றிய,திருக்குவளை கிளை 

புதிய பொறுப்பாளர்கள்

ஒன்றியத் தலைவர்.திருக்குவளை ரெ.ரெங்கநாதன்

ஒன்றிய செயலாளர்: கீழையூர் சி.தமிழரசு

திருக்குவளை கிளைத்தலைவர்: கே.மோகன்குமார்

திருக்குவளை மகளிரணி தலைவர் : கே.சாந்தி

மகளிரணி செயலாளர் ப.ஞானாம்பிகை

நாகை

நாகை ஒன்றியம், நாகை நகரம், சிக்கல், வேளாங்கண்ணி திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18.4.2023 செவ்வாய் மாலை 3.30 மணியளவில் நாகை செந்தில்குமார் இல்லத்தில்  நடைபெற்றது  

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு சிறப்பு கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டி யதன்  அவசியம் குறித்து  உரையாற்றினார்  

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவிக்குமார், மாவட்ட மகளிர் பாசறைத்தலைவர் கவிதா, சிக்கல் வீரமணி, வீ.அருண் பிரசாத் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரை யாற்றினார்கள், 

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும்  பிரச்சாரம் நடந்திட கழகத்தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநி லங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது

தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராமப் பிரச்சாரமாக  நடத்துவது

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

நாகை ஒன்றிய,நகர,சிக்கல் வேளாங்கண்ணி கிளை 

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட மகளிரணி பாசறைத் தலைவர்: செ.கவிதா

நாகை நகரத் தலைவர்: தெ.செந்தில்குமார்

நாகை நகர செயலாளர்: நைனாமுகமது

நாகை நகர அமைப்பாளர்: சண். இரவிக்குமார்

நாகை ஒன்றியத் தலைவர் சிக்கல் மா.வீரமணி

நகர இளைஞரணி தலைவர்: பி.சுரேஷ்

நகர இளைஞரணி செயலாளர் வீ.அருண் பிரசாத்

கொட்டாரக்குடி

திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடி திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18-04-2023 செவ்வாய் மாலை 5 மணியளவில் கொட்டாரக்குடியில் நடைபெற்றது

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு சிறப்பு கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைபடுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டி யதன்  அவசியம் குறித்து  உரையாற்றினார் 

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவிக்குமார், ஒன்றிய செயலாளர் இரா.ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ப.காமராஜ், வார்டு உறுப்பினர் ரவி, லெட்சுமிகுருசாமி, கண்ணமங்கலம் உத்திராபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும்  பிரச்சாரம் நடந்திட கழகத்தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

வட்டார விவசாய அணிசெயலாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தைபெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது.

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது.

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கொட்டாரக்குடி கிளை 

புதிய பொறுப்பாளர்கள்

மேலத்தெரு கிளைத்தலைவர் : கே.சந்திரசேகர்

கிளைச் செயலாளர்:ஆர். அஜித்

மேலத்தெரு கிளைத் தலைவர்: இரவிச்சந்திரன்

செயலாளர்: சத்திவேல்

கன்னமங்கலம் கிளை தலைவர்: உத்திராபதி

மருங்கூர்

திருமருகல் ஒன்றியம், மருங்கூர் திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18-4-2023 செவ்வாய் மாலை 7.30 மணியளவில் மருங்கூர் வி.ஆர் இல்லத்தில் நடைபெற்றது

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றான்டு விழா கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப் பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தோழர் களும் இணைந்து செயல்பட வேண்டியதன்  அவசியம் குறித்து  உரையாற்றினார் 

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் இரா.அறிவுமணி,மருங்கூர் காமராஜ், மருங்கூர் சவுமியா, மகாலிங்கம், முனுசாமி, சுந்தரலீலா ஒன்றிய மாணவர் கழக செயலாளர் நித்திஷ் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரை யாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும்  பிரச்சாரம் நடந்திட கழகத் தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநி லங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது

தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வை க்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங்களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மருங்கூர் கிளை மற்றும் இளைஞரணி, மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

திருமருகல் ஒன்றிய துணைத்தலைவர்: நா.காமராஜ் - மருங்கூர்

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்: செ. பாக்கிய ராஜ் - நத்தம்

மாவட்ட மாணவர் கழக தலைவர்: மு.குட்டிமணி - மாதிரிமங்கலம்

மாவட்ட மாணவர் கழக செயலாளர்:

தெ.மணிபாரதி - மருங்கூர்

மருங்கூர் கிளைத்தலைவர்: ஸி.மகாலிங்கம்

மருங்கூர் கிளைச் செயலாளர்:என்.முனுசாமி

மருங்கூர் கிளை மகளிரணி தலைவர்: சவுமியா

மருங்கூர் கிளை இளைஞரணிதலைவர் அருள்தாஸ்

No comments:

Post a Comment