புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.
தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment