கே: ராமாயணத்திலும், மஹாபாரதத் திலும் எந்தப் பகுதியைப் படித்தால், மனதில் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும்?
ப: ராமாயணத்தில், அனுமன் சீதையைக் கண்ட சுந்தரகாண்டம், மஹாபாரதத்தில், பீஷ்மர் பாண்டவர்களுக்கு ராஜ தர்மத்தை விளக்கும் சாந்தி பர்வம்.
'துக்ளக்' 5.4.2023
இராமாயணத்தில் சம்பூக வதையும், மகாபாரதத்தில் திரவு பதை துகில் உரிக்கப்பட்ட காட்சியும் பேஷா இருக்குமே.
No comments:
Post a Comment