நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் பற்களைப் பிடுங்கிய குற்றத்தில் ஏ.எஸ்.பி. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஓடக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தில் பல்லைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இங் குள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில், ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் படத்தை வைத்து, மீண்டும் அவருக்குப் பணி கிடைக்க சிறப்புப் பூஜை நடத்தப்பட்டுள்ளதாம். இந்த வன்மத்துக்குப் பின்னணியின் பல்லைப் பிடுங்க வேண்டாமா?
No comments:
Post a Comment