நலம் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

நலம் விசாரிப்பு

புதுக்கோட்டை மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் (வயது 88) உடல்நலக் குறைவு காரணமாக ஆலங்குடியில் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் க.முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க. வீரையா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்புக்கு மகன் மேகநாதன்  9524006690.


No comments:

Post a Comment