சு(கு)ட்டிக் காட்டுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

சு(கு)ட்டிக் காட்டுகிறார்

கே: சட்டப் பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மஸோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லை' என்கிறாரே கி.வீரமணி?

ப: அப்படிக் கூறுவது கி.வீரமணி அல்ல, அரசியல் சாஸனம். அதை, தான் கூறுவது போல் கூறுகிறார் அவர்.

'துக்ளக்' 5.4.2023 

என்ன செய்வது, அரசியல் சாசனம் தெரியாததுகள் எல்லாம் ஆளுநர்களானால் சு(கு)ட்டிக் காட்ட வேண்டிய கடமை வீரமணிக்கு உண்டே! 


No comments:

Post a Comment