மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழ் அமைச்சரிடம் வழங்கப்பட்டது
ஏப் - 14 தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் 03-04-2023 அன்று காலை கழகப் பொதுச்செயலார் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, கழக தகவல் தொழில்நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி.வில்வம் பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தரராசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.யோவன்குமார் ஆகியோர் வழங்கினர். மாநாட்டை சிறப்பாக நடத்திடுவோம் என அமைச்சர் மகிழ்வுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment