சமூகசெயல்பாட்டாளரும், எழுத்தாளருமான தோழர் ஓவியா, தான் மொழிபெயர்த்த “மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு” எனும் தலைப்பிலான புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (27.04.2023, பெரியார் திடல்)
தோழர் ராஜன் ஜேம்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம், விடுதலை அரையாண்டு சந்தா ரூ.1,000 வழங்கினார். உடன்: தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், அரும் பாக்கம் சா.தாமோதரன் (27.04.2023, பெரியார் திடல்)
No comments:
Post a Comment