கன்னியாகுமரி முக்கூடல் சங்கமத்தில் கடல் உள்வாங்கியதால் அங்கிருந்த சிவ லிங்கம் சிலை வெளியே தெரிந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் என்ற செய்தி வெளியாகி யுள்ளது.
பக்தர்கள் வழிபாடு ஒருபுறம் இருக் கட்டும்; சிவன் எப்படி கடலுக்குள் மூழ்கிக் கிடந்தார்? அவரின் சக்தி இவ்வளவுதானா? இதைப்பற்றி பக்தர்கள் சிந்திக்கக் கூடாதோ?
எந்த மூடத்தனத்தையும் பக்தியாக மாற்றி வழிபடுவதில், இந்த பக்தர்களுக்குத் தான் எவ்வளவு திருப்தி, ஆனந்தம்!
No comments:
Post a Comment