வெறும் கட்டடங்களா?மகன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யில் கோவில் என்று சொன்னாலே, அது சிதம்பரம் நடராஜன் கோவிலைத்தான் குறிக்கும் என்று ஓர் ஆன்மிக இதழ் எழுதியுள்ளதே, அப்பா!அப்பா: அப்படியானால், மற்றவை எல்லாம் வெறும் கட்டடங்களா, மகனே?
No comments:
Post a Comment