பனியில் இறுகி... கோடையில் உருகி...
சீடன்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு - நாடு முழுவதும் பதிவு என்று விளம்பரப்படுத்தியுள்ளார்களே, குருஜி?
குரு: ஓ, குளிர்காலத்தில் இறுகி, கோடைக் காலத்தில் உருகி ஓடும் அந்தப் பனிக்கட்டிக் கடவுளைத் தரிசிப்பதற்காகவா, சீடா?
No comments:
Post a Comment