சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அவ்வை அருள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த"The Noble Kural" என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, சென்னை மாநில கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்க கவுரவ தலைவர் தி.கோ.சி.இளங்கோவன், தொழிலதிபர் விஜிபி சந்தோசம், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன், வழக்குரைஞர் ந.நடராசன், முனைவர் சி.ரகு, ஏ.புகழேந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். (சென்னை, 24.4.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment