18.04.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் படிப்பகம் திருவெறும்பூர் திருச்சி,
தலைமை: மு.சேகர், செயலர், திராவிடர் கழக தொழிலாளரணி,
முன்னிலை: அ.மோகன், தலைவர், திராவிடர் கழக தொழிலாளரணி, வீரையன்,
தலைவர், விவசாயத் தொழிலாளர் அணி,
பேரவை செயலாளர்கள்: சிவகுரு நாதன்,க.குருசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள்
பொருள்: மே 7 தாம்பரம் மாநில மாநாடு. திருச்சி, ஈரோடு, கோவை, தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி,மதுரை,தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை,விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் அரியலூர், பெரம்பலூர், லால்குடி ,துறையூர் வட்ட தொழிலாள ரணி பொறுப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ளவும்.
இவண்:
திராவிட தொழிலாளர் அணி மற்றும் தி.தொ.க.
No comments:
Post a Comment