நாள்: 30.4.2023 ஞாயிறு பிற்பகல் 3 மணி
இடம்: முடப்பள்ளி, காட்டுக்கூடலூர் ஊராட்சி, பண்ருட்டி
வரவேற்புரை: க.கலைமணி
(பெரியார் திடல் பணித் தோழர்)
தொடக்கவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
தலைமை:
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)
இணைப்புரை:
த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தந்தை பெரியார் சிலை திறப்பாளர்:
கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
சமூகப் புரட்சியாளர்கள் படம் திறப்பாளர்:
சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
குடிவழிக் கல்வெட்டுத் திறப்பாளர்:
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
சபா.இராசேந்திரன் (நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), தி.வேல்முருகன் (பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர், நிறுவனர், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன் (விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), ஆ.வந்தியத்தேவன் (கொள்கைப் பரப்புச் செயலாளர், மதிமுக),
மு.செந்திலதிபன் (அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், மதிமுக), எழுத்தாளர் இமையம், வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ப.சுப்பிரமணியன் (மேனாள் முதல்வர், பெரியார்
ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி), ப.சீதாராமன் (பெரியார் திடல், சென்னை), அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சை மாநகராட்சி), சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி), முத்து.கதிரவன் (ஊராட்சி
மன்றத் தலைவர், கோட்டேரி, திமுக)
நன்றியுரை: வை.கலையரசன்
(பெரியார் திடல் பணித் தோழர்)
No comments:
Post a Comment