அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞர் அணி செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, அறந்தாங்கி நகர அமைப் பாளர் ஆ.வேல்சாமி, பெரியார் பிஞ்சு மா.வீ.செம்மகிழன் ஆகியோர் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை சந்தித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அழைப்பிதழை வழங்கினர். அமைச்சர் பெற்றுக் கொண்டு மாநாட்டில் நிச்சயம் பங்கேற்ப தாக தெரிவித்தார். ஆசிரியரின் நலம் குறித்து விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு, பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெபிசா, ஜெ.தீபிகா தோழர் இஸ்மாயில் உள்ளனர்.
No comments:
Post a Comment