மேனாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொண்டு வந்த அட்சய பாத்திரத் திட்டம்தான் இன்றைய தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் காலை உணவுத் திட்டமாம்!
சொல்லியிருக்கிறார் ஒன்றிய இணையமைச்சரும், தமிழ்நாடு பி.ஜே.பி.யின் மேனாள் தலைவருமான எல்.முருகன்.
ஓ, பூண்டு இல்லாமல், வெங்காயம் கலப்பில்லாமல் அம்மாமி ஆத்து அந்த அக்கிரகார காகிதத் திட்டமா?
No comments:
Post a Comment