பெரியார் விடுக்கும் வினா! (966) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

பெரியார் விடுக்கும் வினா! (966)


தொழிலாளி - முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏன்? எதனால்? எப்படி? இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டு பிரிக்கப் பட்டுள்ளதா - இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment