பெரியார் விடுக்கும் வினா! (965) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

பெரியார் விடுக்கும் வினா! (965)

புத்தருடைய முயற்சிக்கு நேர் விரோதமாக - அது அடியோடு அழிக்கப்படுவதற்குத்தான் ஏறக் குறைய நம்முடைய நாட்டிலே இருந்த அரசர்கள் இவ்வளவுக் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரத்திலே சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள், புத்தருக்குப் பின்னர்தான் இந்தக் கோயில்கள் ஏற்பட்டன என்று! இவ்வாறு ஏன் புளுக வேண்டும்? 

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment