பார்ப்பனர்களின் இனவெறி முயற்சிகளைப் பார்த்த பிறகே தமிழரைத் தலையெடுக்க விடாமல் செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து, அவர்களிடமிருந்து தப்பிப் பிழைக் கவே நான் பிரிவினை எண்ணத்தை மக்களிடம் புகுத்த வேண்டியவனானேன். இந்தப் பயத்துக்குப் பரிகாரம் காணப்பட வேண்டாமா? அல்லாது இதைக் கிரிமினல் குற்ற மாக்கினால் அது என்ன பலனைக் கொடுக்கப் போகிறது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment