பெரியார் விடுக்கும் வினா! (951) - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

பெரியார் விடுக்கும் வினா! (951)

7

அய்ம்பது வருடத்திற்கு முன் ஒரு மனிதன் ஓர் ஊருக்குப் போக வேண்டுமானால் பஞ்சாங்கத்தைப் பார்ப்பான். ஆனால் அதே மனிதன் இப்போது பிரயாணம் செய்ய வேண்டு மானால் ரயில்வே கால அட்டவணையைப் (கெய்டை) பார்க்கின்றானா, இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment