பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடவுள் என்ற பெயராலும், மதம் என்ற பெயராலும், சாத்திரம் என்ற பெயராலும், பழக்க வழக்கங்கள் என்ற பெயராலும் இழிவானது நம் இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. இல்லையா? பெரிய புரட்சி மூலம்தான் மாற்ற முடியும் என்பதன்றி - இதை லேசாக மாற்றுதல் என்பது சாத்தியமானதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment