கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள், வைக்கோல், புல் தின்கிற மாதிரி வேடம் போடக்கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமி கிட்டே படுத்துக் கிடந்ததாம்! குழந்தை பிறந்ததாம்? இதையும் நம்புகிறானே பக்தன்! மேல் நாட்டார் கேட்டால் சிரிக்க மாட்டார்களா? நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்! சிந்திக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment