தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன் (எல்.ஜி) அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர் உடன் தி.மு.க மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா (24-04-2023)
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் மொழிப்போர் தளபதி எல்.ஜி மற்றும் திருமதி கமலாகணேசன் ஆகியோரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment