8.4.2023 சனிக்கிழமை சென்னை மண்டல கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

8.4.2023 சனிக்கிழமை சென்னை மண்டல கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: சனிக்கிழமை மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, புதுவண்ணை, சென்னை-81 (ஏ.மணிவண்ணன் யுவராணி அவர்களின் இல்லம்) தொடர்பு எண்   -  82487 88498) * தலைமை : யுவ ராணி * முன்னிலை : இன்பக்கனி (துணை பொதுச் செயலாளர்),  பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), பூவை செல்வி, அஜந்தா நாகவள்ளி, சுமதி, விஜயா, நூர்ஜகான், ராணி * பொருள் : வைக்கம், மகர் போராட்டம் -  ஒரு கண்ணோட்டம் * கருத்துரை : பா.மணியம்மை (மாநிலச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) 

சே.மெ. மதிவதனி (மாநில அமைப்பாளர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை) * நன்றியுரை: இளவரசி (வடசென்னை) * அழைப்பு: இறைவி (செயலாளர், சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி), த.மரகதமணி (செயலாளர், திராவிட மகளிர் பாசறை)


No comments:

Post a Comment