திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர்,  வழக்குரைஞர் த.வீரசேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், அம்பத்தூர் கி.ஏழுமலை, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன், கு.வைத்தியலிங்கம் கூடுவாஞ்சேரி மா.ராசு, வழக்குரைஞர் எஸ்.வாஞ்சிநாதன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர்,  சி.வி.கணேசன் அவர்களை சந்தித்து தாம்பரத்தில் மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.   (சென்னை 17-4-2023)


No comments:

Post a Comment